15
Dec2022
December 15, 2022Admin
02
Oct2022
Book Title நபிமார்கள் வரலாறு (பாகம் 2)
Author எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
ISBN 9789387853034
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங்
Pages 688
Year 2018
அஞ்சுமன் அறிவகம்... Read More
October 2, 2022Admin
20
Sep2022
70 களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய். வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போரட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மதரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்க முடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது ... Read More
September 20, 2022Admin
14
Sep2022
வீட்டுக் கணக்கையே பார்த்துக்கொண்டிருந்த நீங்கள் கொஞ்சம் நாட்டின் கணக்கையும் பார்க்க உதவும் புத்தகம்.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய , நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் எளிமையாக சொல்லி வியப்பை ஏற்படுத்தும் புத்தகம்.
அஞ்சுமன் அறிவகம்... Read More
September 14, 2022Admin
07
Aug2022
பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா?மீண்டும் சிந்தியுங்கள்.
ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் படத்தை உருவாக்கியவர். இன்றைய உலகத்தின் முன்னிருக்கும் பெரும் பிரச்சினைகளுக்கு அவரது ஒரே விளக்கம்: நமது வாழ்வில் பொருட்கள் ... Read More
August 7, 2022Admin
31
Jul2022
*இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன். குறிப்பாக, சென்னை ராஜதானியில் புரட்சியின் பங்கே இல்லை என்ற வரலாற்றுப் பிழையினைத் திருத்திட இந்நூலில் முயற்சித்துள்ளேன்.
சுதந்திரமும் சுயமரியாதையும் இரு கண்கள் எனக்கருதி ... Read More
July 31, 2022Admin