இந்நூலின் ஆசிரியர் இமாம் அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ (ரஹ்) அவர்களைப் பற்றிய குறிப்பையும், இந்நூலின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பைப் பற்றி நாம் முதல்பாகத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
இந்த இரண்டாம் பாகத்திற்கும் கவிக்கோ அவர்கள் எழுதியிருக்கும் ஆய்வுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகின்றோம்.
இஸ்லாமிய மார்க்க மூல நூல்களைத் தொடர்ந்து ... Read More