Category: Health Care

Anjuman Health Care

07

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஹோமியோபதி ஆசிரியர்: டாக்டர், ஆர். விஜய் ஆனந்த் பதிப்பகம் : நலம் பப்ளிஷர்ஸ் பிரிவு : GMD- 352 நுால்கள் அறிவாேம் உலகில் இன்று, ஆங்கில மருத்துவத்துக்கு அடுத்து மிக அதிக மக்களால் நம்பி பின்பற்றப்பட்டு மருத்துவம் என்றால் அது ஹோமியோபதி மருத்துவம்தான். ஆங்கில மருத்துவர்களே வியக்கும் வண்ணம், நீடித்த மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சில பிரச்னைகளுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நிரந்தரமாகவும், முழுமையாகவும் தீர்வு ... Read More
October 7, 2019Admin

29

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: உடல் கூறும் உடல் இயலும் ஆசிரியர்: டாக்டர். ப. சண்முகம் பதிப்பகம் : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பிரிவு : GMD-307 நுால்கள் அறிவாேம் நூலாசிரியர் ப.சண்முகம் அவர்கள் தனது மருத்துவத்துறை அனுபவங்கள் மூலமும் மருத்துவ நூல்கள் மற்றும் பல மருத்துவ இதழ்கள் மூலமும் பெற்ற விளக்கங்களை இந்நூலில் எடுத்தாள்கிறார்.நூலில் இடம் பெற்றுள்ள விளக்கப்படங்கள் படிப்பவர் மணதில் பல ... Read More
September 29, 2019Admin

25

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு ஆசிரியர்:சீனிவாசன் பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் பிரிவு : GMD-308 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 25, 2019Admin

21

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கட்டுப்படுத்துவோம் காசநோயை ஆசிரியர் : மோகன் தாஸ் பதிப்பகம் : பண்பு பதிப்பகம் பிரிவு : GMD-5089 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர் *அஞ்சுமன் அறிவகம்*
September 21, 2019Admin

21

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பேலியோ டயட் ஆசிரியர் : நியாண்டர் செல்வன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பிரிவு : GMD-2197 நுால்கள் அறிவாேம் மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் ... Read More
September 21, 2019Admin

06

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்:லியோவின் யோகாசனம் பிராணாயாமம் ஆசிரியர் : பாலமுருகன் பதிப்பகம் : லியோ புக் பப்ளிஷர்ஸ் பிரிவு : GMD-861 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 6, 2019Admin

06

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: வயிறு (உடல் அறிவியல் வரிசைஸ் / 3) ஆசிரியர் : டாக்டர் ஜே. எஸ். ராஜ்குமார் பதிப்பகம் : prodigy பிரிவு : GMD-377 நுால்கள் அறிவாேம் மனித உடலில் மிக முக்கியமானது ஜீரணமண்டலம். உங்கள் உயரத்தில் ஏழில் ஒரு பங்கு உயரம் ஜீரணமண்டலத்தைச் சேர்ந்தது. ஜீரணமண்டலத்தில் இருக்கும் ஒவ்வோர் உறுப்பும் உணவை அரைப்பது, சக்தியைப் பிரிப்பது, ... Read More
September 6, 2019Admin

22

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இயற்கை மருத்துவக் களஞ்சியம் ஆசிரியர் :இரத்தின சக்திவேல் பதிப்பகம் :காளீஸ்வரி பதிப்பகம் பிரிவு : GMD-2116 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 22, 2019Admin

14

Jan2019
      நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நலம் தரும் வைட்டமின்கள் ஆசிரியர் : என் சொக்கன் பதிப்பகம் :நலம் பிரிவு : GMD வைட்டமின்கள் என்றால் என்ன? ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா? வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வைட்டமின் பற்றாக்குறையால் எந்தெந்த நோய்கள் உண்டாகும்? வைட்டமின் மாத்திரைகள் ... Read More
January 14, 2019Admin

05

Jan2019
நூல் பெயர் :குழந்தை வளர்ப்பு அறிவியல் ஆசிரியர் :ஸ்டீவன் ருடால்ஃப் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்  பிரிவு : IF-02 நூல் அறிமுகம் குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள். உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா? நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா? டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா? சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா? இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் ... Read More
January 5, 2019Admin