Category: General Tamil

10

Oct2017
நூல் பெயர் : வீட்டு வைத்தியம்  நூலாசிரியர் :ஸ்ரீஹரி  வெளியீடு :விகடன் பிரசுரம்  நூல் பிரிவு :GMD--4149 நூல் அறிமுகம்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டு வரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பரியமான பொருட்களை கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது ... Read More
October 10, 2017Admin

10

Oct2017
நூல் பெயர் : நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு நூலாசிரியர் :லயன் S.சீனிவாசன்  வெளியீடு :கண்ணதாசன் பதிப்பகம்  நூல் பிரிவு :GMD--308 நூல் அறிமுகம் : நீரிழிவு நோய் குணப்படுத்த முடியாத நோய் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த மோசமான நோயுடன் கூட ஆரோக்கியமாக வாழ முடியும். அடிக்கடி சிறுநீர் போதல், ... Read More
October 10, 2017Admin

10

Oct2017
நூல் பெயர் : ஹார்ட் அட்டாக்  எழுத்து வடிவம் :அய்.ஜெயச்சந்திரன் நூலாசிரியர் :டாக்டர் இ.பக்தவத்சலம் வெளியீடு :நலம் பப்ளிகேஷன்ஸ்  நூல் பிரிவு :GMD--2193 நூல் அறிமுகம் : நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்கிற கவலை எல்லா நாற்பது வயதுக்காரர்களுக்கும் உண்டு. வராதிருக்க என்ன செய்ய வேண்டும்? வந்தால் என்ன ஆகும்? ... Read More
October 10, 2017Admin

10

Oct2017
நூல் பெயர் :நாட்டு வைத்தியம் தொகுப்பாசிரியர் :ப.நாகலிங்கம் வெளியீடு :சங்கர் பதிப்பகம் நூல் பிரிவு :GMD--306 நூல் அறிமுகம் : ஆங்கில மருத்துவம் நோய்களுக்கு தற்காலிக குணத்தைத் தருகிறது. ஆனால் நாட்டு வைத்தியமோ, சிறிது கால தாமதம் ஆனாலும் நோய்களின் மூலகாரணத்தை கண்டறிந்து, அந்நோயை வேரோடு குணமாக்கும் சிறப்பு கொண்டது. உச்சி முதல் பாதம் ... Read More
October 10, 2017Admin

09

Oct2017
நூல் பெயர் : யுபிஎஸ், மானிட்டர் & சிஸ்டம் மெக்கானிசம் மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.) பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன் வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் நூல் பிரிவு :GAR--2433 நூல் அறிமுகம் : இன்றைய உலகில் கம்ப்யூட்டர் இல்லாமல் இனி எதையும் செய்ய முடியாது, என்ற அளவிற்கு கம்ப்யூட்டர் மிக அவசியமான ... Read More
October 9, 2017Admin

09

Oct2017
நூல் பெயர் :டீசல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் மெக்கானிசம் மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.) பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன் வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் நூல் பிரிவு :GAR--2437 நூல் அறிமுகம்: ஆதிகால மனிதன் தனது அன்றாட உணவுக்காக, விலங்குகளைப் போல காடுகளில் சுற்றித் திரிந்தான். அவனுக்கு தேவையான ஆயுதங்களையும் உணவுப் ... Read More
October 9, 2017Admin

09

Oct2017
நூல் பெயர் : ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்  மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.) பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன் வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்  நூல் பிரிவு : GAR--2439 நூல் அறிமுகம்: முதன் முதலாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அந்த மின்சாரத்தின் மூலமாக மின் விளக்குகள் எரிந்தன, மின் ... Read More
October 9, 2017Admin

09

Oct2017
நூல் பெயர் :ரெப்ரிஜிரேட்டர் & ஏர்கண்டிஷன் மெக்கானிசம்  மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.) பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன் வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்  நூல் பிரிவு :GAR--2438 நூல் அறிமுகம்: ஆரம்ப காலங்களில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே ஏ.சி.யும், ரெப்ரிஜிரேட்டர்களும்(ஃபிரிட்ஜ்) பயன்படுத்தி வந்தனர்.ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. ... Read More
October 9, 2017Admin

05

Oct2017
நூல் பெயர் :மழைக்காடுகளின் மரணம் மூல ஆசிரியர்:நக்கீரன் வெளியீடு:பூவுலகின் நண்பர்கள் நூல் பிரிவு:GAG--3883 நூல் அறிமுகம்: மழைக்காடுகளை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆறுகளின் மடியிலும் கைவைக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அங்குள்ள வற்றாத ஆறுகளில் இருந்து மணல் அள்ளும் கொள்ளைத் தொழிலும் தொடங்கிவிட்டதாம். என்ன சொல்ல? இப்படியெல்லாம் சொன்னாலே போதும் 'உங்கள் கூட்டத்துக்கே ... Read More
October 5, 2017Admin

05

Oct2017
நூல் பெயர் :இயற்கை விவசாயம் மூல ஆசிரியர்:ஊரோடி வீரகுமார் வெளியீடு:கிழக்கு நூல் பிரிவு:GAG--3201 நூல் அறிமுகம்: கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான். சந்தேகமயில்லை. வயல் வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். *எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக இருக்கும்* *எப்போது,எங்கே,எதை விதைத்தால் நல்ல விளைச்சலை ... Read More
October 5, 2017Admin