Category: General Tamil

03

Mar2018
  நூல்கள் அறிவோம் நூல் பெயர் : உறக்கத்திலே வருவதல்ல கனவு  ஆசிரியர் : ஆ.ப.ஜெ .அப்துல் கலாம் பதிப்பகம் : விகடன் பிரசுரம் நூல் பிரிவு : GMA நூல் அறிமுகம் இது ஒரு கலாம் காலம். காரணம் சரித்திரத்தில் இடம்பிடித்த ஏவுகணை நாயகராம் மறைந்த திரு. ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் எண்ணமும் எழுத்தும், எழுச்சிமிக்க கவிதை வரிகளும் இளைய சமுதாயத்தினருக்கு உந்து சக்தியாக ... Read More
March 3, 2018Admin

24

Feb2018
  நூல்கள் அறிவோம்  நூல் பெயர் : வால்காவிலிருந்து கங்கை வரை  தமிழில் : கண.முத்தையா  பதிப்பகம் : தமிழ்புத்தகாலயம்  நூல் பிரிவு : GHR-5--1730 நூல் அறிமுகம் இதிலுள்ள 20 கதைகளுள் ஒவ்வொன்றும் மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படிகள்.தனி மனிதனையோ தனி சம்பவத்தையோ மையமாக கொள்ளாமல் சமுதாயத்தின் முக்கியமான மாற்றம் அல்லது பெரிய வளர்ச்சிகளையே மையமாக கொண்டு, கதைகள் எழுத பட்டிருக்கின்றன சில கதைகள் ... Read More
February 24, 2018Admin

24

Feb2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : காதரீன் மேயோ ஏற்பும் - மறுப்பும்  ஆசிரியர்கள் : காதரீன் மேயோ, கோவை.அ.அய்யாமுத்து,மனோரஞ்சன் ஜா, வ.ரா, சி.எஸ்.ரங்கய்யர்  பதிப்பகம் : விடியல் பதிப்பகம் நூல் பிரிவு : GHR-5--725 நூல் அறிமுகம் ஐரோப்பியர் 'இந்தியா' என்று இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் ஊடுருவியதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான உரையாடல் நிகழ்த்தும் தேவை ... Read More
February 24, 2018Admin

24

Feb2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நவீன கால இந்தியா ஆசிரியர் : பிபன் சந்திரா  பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,  நூல் பிரிவு : GHR-02-797 நூல் அறிமுகம் இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள், நிறுவனங்கள், வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் ... Read More
February 24, 2018Admin

24

Feb2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இந்தியா: வரலாறும் அரசியலும்  ஆசிரியர்     : டி.ஞானய்யா  பதிப்பகம்   : விடியல் பதிப்பகம்  நூல் பிரிவு  : GHR-02--398 நூல் அறிமுகம் இந்தியா ஒரு தேசமல்ல, பல தேசங்களை (NATIONS) கொண்டது. இது ஓர் துணைக்கண்டமுமல்ல. ஐரோப்பா போன்று ஒரு முழுக்கண்டம். ஐரோப்பாவின் வரலாறு ... Read More
February 24, 2018Admin

22

Feb2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : கிழக்கிந்திய கம்பெனி தமிழில் : எஸ்.கிருஷ்ணன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  நூல் பிரிவு : GHR-02--613 நூல் அறிமுகம் உலகின் முதல் மற்றும் பிரம்மாண்ட கார்ப்பரேட் நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு. 1600-ல் பிரிட்டிஷ் அரசின் அனுமதி பெறுவதில் ஆரம்பித்து 1874-ல் கலைக்கப்பட்டதுவரையான நிகழ்வுகள் விறுவிறுப்பான நடையில் விரிவாக இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. மூலதனத்தை எப்படி திரட்டுவது, ... Read More
February 22, 2018Admin

22

Feb2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : உலகை மாற்றி புரட்சியாளர்கள்   ஆசிரியர் : மருதன் வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் நூல் பிரிவு : GHR-4.5 805 நூல் அறிமுகம் • அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள். • ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் ... Read More
February 22, 2018Admin

26

Dec2017
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நோய் தீர்க்கும் கீரைகள் ஆசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி வெளியீடு : கிழக்குப் பதிப்பகம் நூல் பிரிவு : GMD நூல் அறிமுகம் கீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும்.இருந்தும்,நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை.இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான்.பொத்தாம்பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர,உண்பதற்கு தோதாக எத்தனை வகை கீரைகள் உள்ளன ... Read More
December 26, 2017Admin

21

Dec2017
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : உங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் ஆசிரியர் : சா.அனந்தகுமார் வெளியீடு :அறிவுப் பதிப்பகம் நூல் பிரிவு : GW நூல் அறிமுகம் நமது உடல் மண்டலத்தில் என்னென்ன உறுப்புகள் என்ன? அளவு எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பெற்ற தாயிடத்திலோ தந்தையிடத்திலோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மருத்துவர்களாக இருந்தால்தான் முடியும். நமது உடலைப்பற்றி நமக்கும் தெரியாது. நம்மைப் ... Read More
December 21, 2017Admin

21

Dec2017
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : விலங்குகள் 1000 தகவல் ஆசிரியர் : சா.அனந்தகுமார் வெளியீடு :அறிவுப் பதிப்பகம் நூல் பிரிவு : GW நூல் அறிமுகம் விலங்குகள் - நமக்கு முன்னாலேயே இப்புவியில் தோன்றிவிட்ட உயிர்களாகும். இவைகள் இயற்கை வாழ்விலும், இயற்கைச் சமநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விலங்குகளின் - வாழ்வும் வளமும் காக்கப்பட வேண்டுமென்ற விழிப்புணர்வு உலகம் முழுவதும் பெருகி உள்ளது. ... Read More
December 21, 2017Admin