Category: General Tamil

26

May2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : பெண்களுக்கான சட்டங்கள்  ஆசிரியர் : வைதேகி பாலாஜி பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GL 144 நூல் அறிமுகம் பெண்களின் அடிப்படை உரிமைகள் என்னென்ன? பெண்களின் நலன்களைப் பாதுகாக்க என்னென்ன சட்டங்கள் உள்ளன? காதல், திருமணம். விவாகரத்து. குழந்தை வளர்ப்பு, சொத்துப் பாங்கீடு, வன்முறை, சைபர் கிரைம், ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் குற்றங்கள் என அன்றாட ... Read More
May 26, 2018Admin

11

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம்  ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி பதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் நூல் பிரிவு : GHR - 4.3 490 நூல் அறிமுகம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல ... Read More
March 11, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இரும்புக் கை மாயாவி லஷ்மி மிட்டல்  ஆசிரியர் : என்.சொக்கன்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  நூல் பிரிவு : GHR - 4.3 நூல் அறிமுகம் விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை. இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இனி எல்லாம் வெற்றிதான்  தமிழில் : கார்த்தீபன் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் நூல் பிரிவு : GMA - 1465 நூல் அறிமுகம் ஒருவன் இரண்டு அடி முன்னோக்கித் தாவ வேண்டுமானால் அதற்கு முதலில் அவன் நான்கு அடி பின்னோக்கிச் செல்லவேண்டும். அப்போதுதான் அவனால் இந்த இரண்டடியை ஒரே மூச்சில் தாவிக் கடக்க முடியும். வில்லில் நாண் ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : பிளிங்க்  மூல நூல் ஆசிரியர் : மால்கம் கிளாட்வெல் தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் நூல் பிரிவு : GMA - 1462 நூல் அறிமுகம் திறமையும், வாய்ப்புகளும் நிறைந்தவர்களாக இருக்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு, வெற்றி கை கூடாமல் இருப்பதற்குக் காரணம், சரியான நேரத்தில் கூட திடமான முடிவுகளை எடுக்கத் தெரியாததுதான். அதேபோல், ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நலம்தரும் வைட்டமின்கள்  ஆசிரியர் : என்.சொக்கன் பதிப்பகம் : நலம்  நூல் பிரிவு : GMD-2206 நூல் அறிமுகம் வைட்டமின்கள் என்றால் என்ன? ஒவ்வொரு வைட்டமினும் தினசரி தேவைப்படுகிறதா? வைட்டமின்களால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? வைட்டமின் பற்றாக்குறையால் எந்தொந்த நோய்கள் உண்டாகும்? வைட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு பாதிப்பு வருமா? கர்ப்பிணிகளுக்கு ஃபோலிக் அமில மாத்திரைகள் தரப்படுவது ஏன்? ஆண்கள், பெண்கள் ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நோய் தீர்க்கும் கீரைகள்  ஆசிரியர் : கே.எஸ்.சுப்ரமணி பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GMD-2199 நூல் அறிமுகம் கீரை நல்லது என்று நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், நாம் வழக்கமாக உண்ணும் உணவில் கீரை இடம்பெறுவதில்லை. இதற்குக் காரணம் நம் புரிதல் குறைபாடுதான். பொத்தாம்-பொதுவாக கீரை நல்லது என்று தெரியுமே தவிர, உண்பதற்கு ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்  ஆசிரியர் : இலந்தை சு.ராமசாமி  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  நூல் பிரிவு : GHR-4.5 நூல் அறிமுகம் 99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நீ நதி போல ஓடிக்கொண்டிரு... ஆசிரியர் : பாரதி பாஸ்கர்  பதிப்பகம் : விகடன் பிரசுரம்  நூல் பிரிவு : GMA நூல் அறிமுகம் பெண்களின் கனவுகளும் முன்னேற்றங்களும் சமுதாயத்தில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், பெண்களின் மனம் படும் பாடு, அவர்களுடைய எதிர்பார்ப்புகள், ஏக்கம், தாகம் இவை கவனிக்கப்படாதபோது எழும் நியாயமான கோபம் ... Read More
March 3, 2018Admin

03

Mar2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மேலே... உயரே... உச்சியிலே ஆசிரியர் : வெ.இறையன்பு  பதிப்பகம் : விகடன் பிரசுரம் நூல் பிரிவு : GMA நூல் அறிமுகம் வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை ... Read More
March 3, 2018Admin