நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : கற்க கசடற
ஆசிரியர் : பாரதி தம்பி
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GE - 4174
நூல் அறிமுகம்
நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. ... Read More
31
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : பேசும் பொம்மைகள்
ஆசிரியர் : சுஜாதா
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GS - 2685
நூல் அறிமுகம்
இந்தக் கதையின் ஆதாரக் கருத்தான(Downloading) ‘டவுன் லோடிங்’ என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர் என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் ... Read More
May 31, 2018Admin
31
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உறுதி மட்டுமே வேண்டும்
ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GMA - 2229
நூல் அறிமுகம்
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் ... Read More
May 31, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஜெயிப்பது நிஜம்
ஆசிரியர் : இன்ஸ்பயரிங் இளங்கோ
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GMA - 2225
நூல் அறிமுகம்
"அப்படிச் செய்யலாம், இப்படிச் செய்யலாம் என்று அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிக் குசித்த பல சுயமுன்னேற்றப் புத்தகங்களை இன்று எளிதில் உருவாக்கிவிடமுடிகிறது.அப்படி நீங்கள் இதுவரை படித்துள்ள அனைத்தில் இருந்தும் ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு!
ஆசிரியர் : ப.திருமாவேலன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GCR - 3040
நூல் அறிமுகம்
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!
ஆசிரியர் : காம்கேர் கே.புவனேஸ்வரி
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GCR - 3834
நூல் அறிமுகம்
‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்றொரு பழமொழி உண்டு. சைபர் வேர்ல்டில் பயணிக்கும் ஒவ்வொருவரும், தனக்கு இன்னல்கள் வந்த பின்புதான் விழித்துக்கொள்வார்கள். மொபைல் போனை தொலைத்துவிட்டு IMEI எண் தெரியாமல் ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : வந்தார்கள் ..வென்றார்கள்!
ஆசிரியர் : மதன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு: GHR - 02 - 3325
நூல் அறிமுகம்
ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : எனது இந்தியா
ஆசிரியர் : எஸ் .ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GHR - 02 - 406
நூல் அறிமுகம்
இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உயிர் பிழை புற்றுநோயை வென்றிட
ஆசிரியர் : மருத்துவர் கு.சிவராமன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு: GMD - 3212
நூல் அறிமுகம்
புகுவதே தெரியாமல் உடலில் புகுந்து மனித உயிரை மாய்க்கும் மாய அரக்கன் புற்று. வயது வித்தியாசமின்றி எவருள்ளும் நுழைந்து உயிரணுக்களைத் தின்று மனிதனை மரணிக்கச் செய்கிறது இந்தக் கொடிய நோய். ... Read More
May 30, 2018Admin
30
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அன்னை தெரசா
ஆசிரியர் : ஆர்.முத்துக்குமார்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு: GHR - 471
நூல் அறிமுகம்
யூகோஸ்லாவியாவில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆக்னஸ். இறைபக்தி மிகுந்தவர். பள்ளியில் நல்ல மாணவி. ஒரு நீரோடைபோல சென்றுகொண்டிருந்த ஆக்னஸின் வாழ்க்கை, திடீரென்றுதான் தடம் மாறியது. சேவை. அது போதும் என்று முடிவு ... Read More
May 30, 2018Admin