நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :1857சிப்பாய் புரட்சி
ஆசிரியர் : உமர் சமபத்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு GMA
நூல் அறிமுகம்
"இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு ... Read More
23
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஸ்டிவ் ஜாப்ஸ்
ஆசிரியர் : அப்பு
பதிப்பகம் : மதி நிலையம்
நுால் :GHR 4.5
சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தாயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை.உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் ... Read More
December 23, 2018Admin
22
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அம்பேத்கர்
ஆசிரியர் : ஆர் . முத்துக்குமார்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நுால் :GHR 4.2
அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது ... Read More
December 22, 2018Admin
19
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சிறகை விரிப்போம்
ஆசிரியர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ்
நூல் பிரிவு : GMA
வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் ... Read More
December 19, 2018Admin
17
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : சாதனையாளர்களின் சரித்திரம்
ஆசிரியர் : முகில்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GHR-4.5
பல்வேறு துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகாண விரும்பியும் இவ்விடத்தைப் பெறுபவர்கள் வெகு சிலரே! நம்பர் 1 ஆகத் திகழ்ந்த, திகழும் சாதனையாளர்கள்,
தங்கள் திறமையால் வெற்றியடைந்தார்கள் என்பதோடு ... Read More
December 17, 2018Admin
16
Dec2018
நூல்கள் அறிவோம்
*நூல் பெயர் : இடி அமின்
*ஆசிரியர் : ச.ந.கண்ணன்
*பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
*நூல் பிரிவு :GHR
நூல் அறிமுகம்
*இடி அமின்* கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற ... Read More
December 16, 2018Admin
08
Dec2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தேசம் மறந்த ஆளுமைகள்
ஆசிரியர் : ராபியா குமாரன்
பதிப்பகம் : தூண்டில் பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4.2
நூல் அறிமுகம்
இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, சரியான தலைமை இல்லை என்பது பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. தனது வாழ்நாளில் பல்வேறு ... Read More
December 8, 2018Admin
31
May2018
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : +2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
ஆசிரியர் : கே.சத்யநாராயன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு :GE - 545
நூல் அறிமுகம்
"பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது ... Read More
May 31, 2018Admin