Category: General Tamil

28

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :நம் தேசத்தின் கதை ஆசிரியர் : சி.எஸ்.தேவ்நாத் பதிப்பகம் :நர்மதா பதிப்பகம் பிரிவு -GHR-02-408 நுால்கள் அறிவாேம் இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது. அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் ... Read More
February 28, 2019Admin

25

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : வாழ்க்கைக் கலை ஆசிரியர் : மெளலானா முஹம்மத் யூசுப் இஸ்லாஹி பதிப்பகம் : ISLAMIC FOUNDATION TRUST பிரிவு - GMA-2092 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.
February 25, 2019Admin

24

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : அன்பு விதிகள் ஆசிரியர் : ரிச்சர்ட் டெம்ப்ளர் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு - GMA-1667 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
February 24, 2019Admin

23

Feb2019

ஊர் மணம்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஊர் மணம் ஆசிரியர் : மணா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு - GGA - 2716 அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்.
February 23, 2019Admin

18

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமாெழிகள் ஆசிரியர் : எஸ்.முத்துமீரான் பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ் பிரிவு - IL - 01 -1263 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
February 18, 2019Admin

18

Feb2019

ஜப்பான்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஜப்பான் ஆசிரியர் : எஸ்.எல்.வி. மூர்த்தி பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு - GHR-01-2210 நுால்கள் அறிவாேம் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? நமக்குத் தெரிந்த நாடு இந்தியாதான். எனவே, நம்மைப் பொறுத்தவரை, நாடு என்றால், இந்தியாமாதிரி இருக்க வேண்டும். காஷ்மிர் முதல் கன்னியாகுமரிவரை விரிந்த நிலப் பரப்பு. அதில் இமாலயம் முதல் பரங்கி மலை வரை வகை வகையாய் மலைகள்: கங்கை, தக்காண சமவெளிகள்; கங்கை, காவேரி, ... Read More
February 18, 2019Admin

17

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இந்துத்துவ அம்பேத்கா் ஆசிரியர் : ம.வெங்கடேசன் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு - GM-02-178 நுால்கள் அறிவாேம் அக்டோபர் 14, 1956. பௌத்த மதத்தில் சேர்வதற்காக அம்பேத்கர் குறித்து வைத்திருந்த தேதி. பௌத்த மதத் துறவிகளான நாகர்கள் வசித்த பகுதி நாகபுரி. ஆகவே, மதமாற்ற விழாவை அங்கே வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார் அம்பேத்கர். அப்போது அருகில் இருந்தவர்களிடம் பேசிய அவர், ‘மதமாற்றத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து பல்வேறு கோணங்களில் சிந்தித்து ... Read More
February 17, 2019Admin

16

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :நெடுஞ்சாலையை மேயும் புள் ஆசிரியர் : பாேகன் சங்கா் பதிப்பகம் :உயிா்மை பதிப்பகம் பிரிவு - GL-02 - 2725 நுால்கள் அறிவாேம் நமது காலத்தில் குரலென்பது,எதன்மீதும் நம்பிக்கையற்ற மனிதர்களின் குரல்.அந்த நம்பிக்கையின்மை வாழ்க்கையைப் பற்றிய எள்ளலாகவும்,தன்னை பற்றிய சுயப்பரிகாசமாகவும் கிளர்ந்தெழுகிறது.இவையே போகன் சங்கரின் கவிதை உலகின் நீரோட்டமாக அமைந்திருக்கிறது.மகத்தானபேருண்மைகளை தெடிச்செல்லும் காலம் முடிந்த பிறகு வாழ்வின் பிரகாசிக்கும் சின்னஞ்சிறிய எளிய ... Read More
February 16, 2019Admin

15

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :பொியாா் இன்றும் என்றும் ஆசிரியர் : தொகுப்பு கட்டுரை பதிப்பகம் :விடியல் நுால்கள் அறிவாேம் பிரிவு - GM புத்தகங்கள் பல வகைப்படும், ஒரே மூச்சில் படிப்பது, அவ்வப்போது குறிப்பு எடுத்துக்கொள்ளப் பயன்படுத்துவது; ஆனால் அகராதிகள் அப்படியல்ல. எப்போதாவதுதான் எடுத்துப் புரட்டிப்பார்க்கிறோம் என்றாலும் ஐயம் தெளிவதற்கு அவையே அடிப்படை. அப்படிப் பார்க்கும் போது 'பெரியார் இன்றும் என்றும்' நூல் ஒரு ... Read More
February 15, 2019Admin

14

Feb2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :கோவை கலவரத்தில் எனது சாட்சியம் ஆசிரியர் : ஏ.வி அப்துல் நாசா் பதிப்பகம் :ஆழி நிலையம் நுால்கள் அறிவாேம் பிரிவு - GCR 1997-98 களில் நடந்த கோவை வன்முறைகள் குறித்து நேரடி சாட்சியாய் துணிச்சலுடன் பதிவு செய்கிறார் ஏ.வி.அப்துல் நாசர் முதல் நாள் இரவு கூட்டம் நடக்கிறது. மறுநாள் முந்நூறு போலீசார் மாசாணமுத்து தலைமையில் ஊர்வலம் போகிறார்கள். அவர்களுக்கு ... Read More
February 14, 2019Admin