Category: General Tamil

15

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சரவிளக்கு ஆசிரியர்: அப்துர் ரஹிம் பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு: GHR-4.5 - 2175 நுால்கள் அறிவாேம் உலகமாகிய பேரில்லத்தில் அறிவு விளக்கேந்தி அல்லல்களைய முன்வந்த பெரியார் நால்வரின் பொன் வாழ்வைத்தொகுத்து 'சரவிளக்கு''என்ற பெயருடன் எழுதியுள்ளேன். அவர்களில் ஒருவர்,பூதானப் புரட்சி செய்து உலகமெல்லாம் வியந்தேத்தும் வண்ணம் அஹிம்சா முறையில் அரும்பணியாற்றிவரும் வினோபா பாவே. மற்றொருவர், உலகில் தன்னிகரில்லாத் தனிப்பெலரும் பரிசில்களை நிறுவி உலக வரலாற்று ஏட்டில் தன்னுடைய பெயரை ... Read More
April 15, 2019Admin

12

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: திராவிட இயக்க வரலாறு ஆசிரியர்: ஆர்.முத்துக்ககுமார் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் பிரிவு: GM-03-3236 நுால்கள் அறிவாேம் பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக ... Read More
April 12, 2019Admin

10

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தமிழகத்தில் கல்வி ஆசிரியர்: சுந்தர ராமசாமி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் பிரிவு: GE-551 நுால்கள் அறிவாேம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை ... Read More
April 10, 2019Admin

08

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இருள் இனிது ஒளி இனிது ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் பிரிவு: GME -2892 நுால்கள் அறிவாேம் உலக சினிமாவில் ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது, மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் ... Read More
April 8, 2019Admin

07

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பூக்காலம் ஆசிரியர்:அப்துர் ரகுமான் பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் பிரிவு: Gl-02-2976 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 7, 2019Admin

06

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆய்வுப் பேழை ஆசிரியர்: பேராசிரியா். மு.சாயபு மரைக்காயர் முனைவர் ஹ.மு.நத்தர்சா முனைவர் மு.இ.அகமது மரைக்காயர் பதிப்பகம்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் பிரிவு: GSM-5319 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 6, 2019Admin

05

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இலங்கை இறுதி யுத்தம் ஆசிரியர்: நிதின் கோகலே பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் பிரிவு: GHR-01-627 நுால்கள் அறிவாேம் இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திவந்த போர், மகிந்த ராஜபக்ஷேவின் வருகைக்குப் பிறகு ... Read More
April 5, 2019Admin

05

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சீனா வல்லரசு ஆனது எப்படி? ஆசிரியர்: ரமணன் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் பிரிவு: GHR-01-3263 நுால்கள் அறிவாேம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே பெரிய ஆசிய நாடுகள். மக்கள் தொகை இரண்டு நாடுகளிலும் அதிகம். இரண்டுமே தொன்மையான நாகரிக வரலாற்றைக் கொண்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகம். ஏழைமை, ஊழல், சுற்றுச்சூழல் மாசு என்று இரு நாடுகளின் பிரச்னைகளும்கூடப் பொதுவானவையே. இருந்தாலும் கற்பனைக்கு ... Read More
April 5, 2019Admin

01

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: +2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? ஆசிரியர்: சத்யநாராயண் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் பிரிவு: GE-545 நுால்கள் அறிவாேம் பிளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்தக் கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளாத மாணவர்கள் இருக்கமுடியாது. தம் பிள்ளைகளை எந்தக் கல்லூரியில், எந்தத் துறையில் சேர்ப்பது என்பது பற்றிப் பதற்றம் அடையாத பெற்றோர்களும் கிடையாது. மருத்துவம், பொறியியல், அறிவியல், சட்டம் போன்ற எண்ணற்ற துறைகளிலிருந்து நமக்குப் பொருத்தமானதை எப்படித் ... Read More
April 1, 2019Admin

30

Mar2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கனவின்பாதை ஆசிரியர்:மணா பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் பிரிவு: GHR-4.5-878 நுால்கள் அறிவாேம் தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நிறைந்தவை. வெற்றி பெற்றவர்களின் வெளிச்சத்தில் எண்ணற்ற தோல்விகளின் இருள் மறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியல், திரைப்படம், சமூகம், இசை, நடனம் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பின்னே ... Read More
March 30, 2019Admin