Category: General Tamil

24

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் ஆசிரியர் : அ. மார்க்ஸ் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GGA-2463 நுால்கள் அறிவாேம் அ.மார்க்ஸ் தமிழகத்தின் முன்னணி அரசியல், கலாச்சார செயற்பாட்டாளர். நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சனையின் மீதும் தனித்துவமான, அழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நுண்ணரசியலை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. கலை, ... Read More
August 24, 2019Admin

23

Aug2019

துயில்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: துயில் ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2507 நுால்கள் அறிவாேம் வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல். நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் ... Read More
August 23, 2019Admin

20

Aug2019
        நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மறதிகளும் நினைவுகளும் ஆசிரியர் : அ.ராமசாமி பதிப்பகம் :உயிா்மை பிரிவு : GGA-2715 நுால்கள் அறிவாேம் இக்கட்டுரைகள் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன.வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குருஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை., புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக் ... Read More
August 20, 2019Admin

19

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மது மரணத்தின் மறுபக்கம் ஆசிரியர் : அக்னி பதிப்பகம் :இளையாேர் மீட்பு களம் பிரிவு : GA -706 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 19, 2019Admin

18

Aug2019

கடவுள்

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கடவுள் ஆசிரியர் : சுஜாதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GMA -2583 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 18, 2019Admin

18

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தன்னம்பிக்கை தாெட்டமையெல்லாம் பாென்னாக்கும் ஆசிரியர் : ம.லெனின் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பிரிவு : GMA -1470 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 18, 2019Admin

17

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: செய்யும் தாெழிலே தெய்வம் ஆசிரியர் : சுகி சிவம் பதிப்பகம் : சுகி புக்ஸ் பிரிவு : GMA -1559 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 17, 2019Admin

17

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: புதிய இந்தியாவைப் படைப்போம் ஆசிரியர் : சுவாமி விவேகானந்தர் பதிப்பகம் :ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் பிரிவு : GMA -4011 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
August 17, 2019Admin

14

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பதேர் பாஞ்சாலி ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GME - 2568 நுால்கள் அறிவாேம் எஸ்.ராமகிருஷ்ணன் சத்யஜித் ரேயின் “பதேர் பாஞ்சாலி” திரைப்படத்தை மய்யமாகவைத்து “பதேர் பாஞ்சாலி — நிதர்சனத்தின் பதிவுகள்” என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். இதைப் படித்ததும் எனக்கும் சத்யஜித் ரேவிற்குமான உறவை நினைத்து flashback மோடிற்கு போய்விட்டேன். நான் முதல் முறை பதேர் ... Read More
August 14, 2019Admin

14

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: P for நீங்கள்! ஆசிரியர் : கே.எஸ்.ராகவன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பிரிவு : GMA - 2240 நுால்கள் அறிவாேம் மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான். செல்ஃபோனில் எவ்வளவு நேரம் ... Read More
August 14, 2019Admin