Category: General Tamil

11

Feb2024
இந்தியா 2020 நம்முன் மெய்ம்மையான சாதனையாகப் போகிற நேரம். நாம் தயாராக உள்ளோமா? இது மாற்றத்துக்கான நேரம். அதிலிருந்து மாறுபட்டு நிற்போமானால் அதன் முடிவு தெளிவானது; ஆபத்தானது. இந்த நிலையிலேயே தொடருவோமானால், உலகில் மற்ற நாடுகள் நம்மைத் தாண்டிச் சென்று விடும்… வறுமையும் வேலை வாய்ப்பின்மையும் மேலும் அதிகரிக்கும். நம் சமுதாயத்தில் ஓர் உள்புரட்சி ஏற்பட்டு விடும். மாற்றத்தை ... Read More
February 11, 2024anjuman

08

Feb2024
வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை எதிர்கொண்டு பிரமாண்டமான வளர்ச்சியைப் பெற்ற மதம் சீக்கியம். புனித நூல், தனித்துவமான வழிபாட்டு முறை, சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், அடையாளங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சீக்கிய மதம் இன்று ... Read More
February 8, 2024anjuman

07

Feb2024
முதுதமிழ்ப் புலவர் யாழ்ப்பாணம் மு.நல்லதம்பி - தங்கரத்தினம் தம்பதியரின் புதல்வர். முப்பது ஆண்டுகளாக இலண்டனில் வசிப்பவர். நாற்பது ஆண்டு கால கலை, இலக்கிய அனுபவமிக்கவர். நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், கவியரங்குகள், தனிசொற்பொழிவுகள் பட்டிமன்றங்கள் ஏராளமாக நடத்தி புகழ்பெற்றவர். இவருடைய உணர்ச்சி பொங்கும் பாடல்களையும், அறிவார்ந்த கட்டுரைகளையும் நூல்களாக வடிவமைத்திருக்கிறார். சத்தியம் சாகாது,எமது பயணம், குமுறல் போன்ற ஏராளமான படைப்புகளை தமிழுக்கு தந்திருக்கிறார். ... Read More
February 7, 2024anjuman

05

Feb2024

தாய்

0  
February 5, 2024anjuman

04

Feb2024
இப்புத்தகத்தை எழுதியவரின் சிறு குமுறல் மலை போன்ற துக்கத்தை மௌனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த்துளியைப்போல, ஒரு மிகப்பெரிய வலியைச் சுமந்து நிற்கின்ற ஒரு தலைமுறை இளைஞர்களின் சோகத்தையும்; மதமோதல்களால், குண்டுவெடிப்புகளால் உயிரிழந்த, வாழ்விழந்த அப்பாவி மக்களின் துயரத்தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு வைக்கவே விரும்புகிறேன். மனசாட்சிகள் விழித்துக்கொள்ளும் என்னும் நம்பிக்கையுடன்…... Read More
February 4, 2024anjuman

02

Feb2024
ஐரோப்பா - நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று ஐரோப்பா - அறிவியலின் ஊற்றுக் கண் இன்று! ஐரோப்பா - அரசியலின் அச்சாணி இன்று! ஐரோப்பா - பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று! இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது? ஒரு சமூகம் ... Read More
February 2, 2024anjuman

01

Feb2024
உண்மையை திரித்து எழுதும் பத்திரிகைகளின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுவது ஒரு பெரும் மதநல்லிணக்கத் தொண்டு. இந்த சமுதாயப் பணியை எல்லா பத்திரிகைகளும் குறிப்பாக சிறு பான்மையினரால் நடத்தப்படும் பத்திரிகைகள் சாதித்துக்காட்ட வேண்டும். இதைச் செய்தால் தமி ழகத்தை அமைதி நிலவும் வகுப்புக் கலவரமற்ற பூமியாக மாற்றிக் காட்டலாம். (இன்ஷா அல்லாஹ்)... Read More
February 1, 2024anjuman

31

Jan2024
தமிழ்மகனுடைய ஆபரேஷன் நோவா நாவலைப் படித்தபோது கற்பனையை ஒருவர் எத்தனை தூரத்துக்குப் பெருக்கலாம் என்னும் பெருவியப்பே ஏற்பட்டது. பிரமிப்பு அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுந்தன. ஓர் அத்தியாயத்தைப் படிக்கும்போது அதில் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி மலைப்பை ஏற்படுத்தும். அதையும் மீறி வேறு ஒன்று இருக்க முடியாது எனத் தோன்றும். அடுத்த அத்தியாயத்தைப் படிக்கும்போது 'ஓ இப்படியும் இருக்குமா?' என்று இன்னும் அதிக அளவிலான வியப்பு வந்து ... Read More
January 31, 2024anjuman

19

Jan2024
January 19, 2024anjuman

14

Jan2024
January 14, 2024anjuman