Category: General Tamil

01

Mar2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : கருப்பு வெள்ளை வானம் ஆசிரியர்: நிஜந்தன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GN - 2535 நூலைப் பற்றி- நிறம் இழக்க வைக்கும் அருப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும் போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள். *அஞ்சுமன் அறிவகம்*
March 1, 2020Admin

29

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மோடி அரசாங்கம் ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் நூல் பிரிவு : GM-03 212 நூலைப் பற்றி- மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி. ... Read More
February 29, 2020Admin

23

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : அரவிந்த் கெஜ்ரிவால் ஆசிரியர்: ஜெகாதா பதிப்பகம் : நக்கீரன் வெளியீடு நூல் பிரிவு : GHR-4.2 ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால், அரசியல் ஆர்வமற்ற இளைஞர் சக்தியைத் தேர்தல் களத்திற்குக் கொண்டு வந்தவர், மக்களிடம் நேரடியாக சென்று அவர்களைப் பிரச்சாரம் செய்ய வைத்தவர் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறியச் செய்து அதனடிப்படையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டார், மொத்தத்தில், வழக்கமான ... Read More
February 23, 2020Admin

22

Feb2020
    நூல்கள் அறிவோம் நூல் பெயர் : CAA,NRC.NPR ஒரு புரிதல் ஆசிரியர்: G.Mஅக்பர் அலி (மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்) பதிப்பகம் : பொது வெளியீடு நூல் பிரிவு :GL இதனை படித்து மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறவும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் பெண்கள்,மாணவர்கள் அனைத்து சமுதாய மக்களிடமும் பரப்புரை செய்து மதச்சார்பற்ற இந்தாயாவின் மாண்பை காத்திட அரசியல் சாசனம் நிலைத்திட களப் பணிகளாற்றிட அன்புடன் வேன்டுகிறோம் இந்த நுாலினை ... Read More
February 22, 2020Admin

17

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை ஆசிரியர்: நிவேதிதா லூயிஸ் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GHR 3 *இவ்வருட புதிய வரவுகள்* தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால தமிழ்த் தொல்லியல் ஆய்வுகளின் பாதையும் பயணமும் இதில் ... Read More
February 17, 2020Admin

15

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை ஆசிரியர்: ஜெ. ராம்கி பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GA *இவ்வருட புதிய வரவுகள்* எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் ... Read More
February 15, 2020Admin

13

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மோடி மாயை ஆசிரியர்: சவுக்கு சங்கர் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GA *இவ்வருட புதிய வரவுகள்* ஊழல் ஒழியவில்லை. கறுப்புப் பணம் ஒழியவில்லை , லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கங்கை கூட இன்னமும் தூய்மையாக்கப்படவில்லை, அப்படியானால் 'ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சாதித்ததுதான் ... Read More
February 13, 2020Admin

10

Feb2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சீக்கியர்கள் ஆசிரியர்: எஸ். கிருஷ்ணன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GR நூலை பற்றி: வரலாற்றில் மிகவும் சமீபத்தில் தோன்றிய ஒரு மதம், சீக்கியம். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த குரு நானக்கால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மதத்தைப் பத்து சீக்கிய குருக்கள் வளர்த்தெடுத்துள்ளனர். இந்து மதம், இஸ்லாம் என்னும் இரு பெரும் சவால்களை ... Read More
February 10, 2020Admin

06

Jan2020
      நூல்கள் அறிவோம் நூல் பெயர் : கணித மேதை ராமனுஜன் ஆசிரியர் :ரகமி பதிப்பகம் : சாந்தி பப்ளிக்கேஷன் நூல் பிரிவு : GHR - 4.3 “என் கணவராகிய கணிதமேதை ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும் ... Read More
January 6, 2020Admin

28

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: குற்றம் தண்டனை மரண தண்டனை ஆசிரியர்: அ.மார்க்ஸ் பதிப்பகம் :கருப்பு பிரதிகள் பிரிவு : GCR-702 நுால்கள் அறிவாேம் அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புறுவோரும் அடித்தளச் சமூக ... Read More
November 28, 2019Admin