Category: General English

22

Aug2022
*இந்திய ஜனநாயக அமைப்பில் அரசியல் சூதாடிகளின் வழிமுறைகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் சித்தரிக்கிறது. அதிகார வேட்கைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் குற்ற நிழல்கள் எவ்வாறு திரும்பத் திரும்ப நமது சமகால அரசியல் சரித்திரமாக மாறுகிறது என்பதை சுஜாதா இந்த நாவலில் மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறார். இந்த நாவல் சித்தரிக்கும் பல சம்பவங்கள் பலமுறை நமது நாட்டின் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன என்பதுதான் மிகவும் வினோதம்.... Read More
August 22, 2022anjumanarivagam

21

Aug2022

உறுபசி

0  
நவீன வாழ்க்கை முறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரத்தின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறி கவிழுந்து விடுகிறது . இப்போது அந்த சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பவத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்த சட்டகத்திலும் மாட்ட இயலாது. இந் நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனிதப் ... Read More
August 21, 2022anjumanarivagam

11

Aug2022
ஷாட் ஹெல்ம்செட்டரின் எளிமையான ஆனால் ஆழமான நுட்பங்கள், மனித மூளையின் செயல்முறைகளைப் பற்றிய புரிதலின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவியது. புதிய வழிகளில் உங்களுடன் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் வியத்தகு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் நன்றாக உணருவீர்கள், மேலும் சாதிப்பீர்கள். இது வேலையிலும் வீட்டிலும் அதிகமாகச் சாதிக்கவும், உடல் எடையைக் ... Read More
August 11, 2022anjumanarivagam

10

Aug2022
கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடம். இத்தொகுப்பில் காணும் கட்டுரைகளின் பரந்துப்பட்ட கருத்தாட்சியைப் பார்த்தாலே, ராஜுவின் படிப்பின் அகலத்தையும் ஆழத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவருடைய முதல் நூலே ராஜுவின் சிந்தனை ஆளுமையை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவருடைய நடையில் தெளிவு இருக்கிறது. இயல்பான ... Read More
August 10, 2022anjumanarivagam

09

Aug2022

வெகுளி

0  
உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையும், போலிமையும், அற்பத் தந்திரங்களும் மேலோங்கிய ரஷ்ய நாட்டு உயர்குடிச் சமூகத்தின் மீதான புகார்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கும் இந்நாவல், வாழ்வின் நிதர்சனமான ... Read More
August 9, 2022anjumanarivagam

04

May2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சுப்புடு தர்பார் பகுதி-1 ஆசிரியர்: சுப்புடு பதிப்பகம்: கண்மணி வெளியீடு நூல் பிரிவு: GGA- 3939 நூலைப் பற்றி- எந்த விமரிசனத்திலும், அதில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ காட்டம் இருந்தால், அந்த விமரிசனம், "இதோ இங்கே இருக்கு பொழுதுபோக்கு" என்று நம்மை அழைக்கிறது. நம் தெருக்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டால்கூட கூட்டம் கூடி அங்கே ட்ராஃபிக் ஜாம் ... Read More
May 4, 2020anjumanarivagam

12

Mar2020
* அஞ்சுமன் அறிவகம் * நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆங்கில இலக்கணம் ஆசிரியர்: டாக்டர். ஆர்.ராஜகோபாலன் பதிப்பகம்: விகடன் பிரசுரம் நூல் பிரிவு: EEN-3090 நூலைப் பற்றி- நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு ... Read More
March 12, 2020anjumanarivagam

05

Sep2019

what is christianity

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: what is christianity ஆசிரியர் : muhammed taqi usmani பதிப்பகம் : idara impex பிரிவு : ER-5569 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
September 5, 2019anjumanarivagam

30

Aug2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: the travels of ibu battuta ஆசிரியர் : H.A.R. gibbs பதிப்பகம் : good words books பிரிவு : EHW-3283 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 30, 2019anjumanarivagam

30

Aug2019

sinan

0  
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: sinan ஆசிரியர் : J.M.Rogers பதிப்பகம் : Oxford university press பிரிவு : EHB-1978 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
August 30, 2019anjumanarivagam