CAA,NRC.NPR ஒரு புரிதல்

CAA,NRC.NPR ஒரு புரிதல்

 

 

Image may contain: 1 person

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : CAA,NRC.NPR ஒரு புரிதல்
ஆசிரியர்: G.Mஅக்பர் அலி (மேனாள் நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்)
பதிப்பகம் : பொது வெளியீடு
நூல் பிரிவு :GL

இதனை படித்து மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறவும் மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் பெண்கள்,மாணவர்கள் அனைத்து சமுதாய மக்களிடமும் பரப்புரை செய்து மதச்சார்பற்ற இந்தாயாவின் மாண்பை காத்திட அரசியல் சாசனம் நிலைத்திட களப் பணிகளாற்றிட அன்புடன் வேன்டுகிறோம்

இந்த நுாலினை படித்து பயன் பெற விரும்பும் நபர்கள் அஞ்சுமன் அறிவகத்தில் பெற்று படித்து பயன் அடையளாம்

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.