மறதிகளும் நினைவுகளும்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: மறதிகளும் நினைவுகளும்
ஆசிரியர் : அ.ராமசாமி
பதிப்பகம் :உயிா்மை
பிரிவு : GGA-2715
நுால்கள் அறிவாேம்
இக்கட்டுரைகள் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன.வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குருஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை., புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக் கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் தடைசெய்ய்க்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். இலக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிப்பாடு மற்றும் பண்பாட்டு விவாதத்திற்கான குரலாகவே உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன்வைக்கப்படுகிறது.
இக்கட்டுரைகள் அ.ராவை சுதந்திரவாத நோக்கு கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன.
வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குருஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை., புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக் கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் தடைசெய்ய்க்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த அனுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். இலக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிப்பாடு மற்றும் பண்பாட்டு விவாதத்திற்கான குரலாகவே உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன்வைக்கப்படுகிறது.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.