சரவிளக்கு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: சரவிளக்கு
ஆசிரியர்: அப்துர் ரஹிம்
பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
பிரிவு: GHR-4.5 – 2175
நுால்கள் அறிவாேம்
உலகமாகிய பேரில்லத்தில் அறிவு விளக்கேந்தி அல்லல்களைய முன்வந்த பெரியார் நால்வரின் பொன் வாழ்வைத்தொகுத்து ‘சரவிளக்கு”என்ற பெயருடன் எழுதியுள்ளேன். அவர்களில் ஒருவர்,பூதானப் புரட்சி செய்து உலகமெல்லாம் வியந்தேத்தும் வண்ணம் அஹிம்சா முறையில் அரும்பணியாற்றிவரும் வினோபா பாவே. மற்றொருவர், உலகில் தன்னிகரில்லாத் தனிப்பெலரும் பரிசில்களை நிறுவி உலக வரலாற்று ஏட்டில் தன்னுடைய பெயரை ஊழியூழிக்காலம் அழியாவண்ணம் பொன்னெழுத்துக்களால், புகழெழுத்துக்காளல் பொறித்துப் போந்த வள்ளல்- கோடிச்செல்வர் ஆல்ப்ரெட் நோபல். இவர்களின் வரலாறுகள் நம்மனோரின் அறிவுக்கு விருந்தாகவும் ஆற்றலுக்கு வலுவூட்டும் மருந்து ஆகவும் விளங்கும் என்ற நம்பிக்கையின் மீதே இந்நூலைத் தமிழறிந்த மக்களின்முன் கொணர்ந்துள்ளேன்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
Comments
Comments are closed.