நெடுஞ்சாலையை மேயும் புள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :நெடுஞ்சாலையை மேயும் புள்
ஆசிரியர் : பாேகன் சங்கா்
பதிப்பகம் :உயிா்மை பதிப்பகம்
பிரிவு – GL-02 – 2725
நுால்கள் அறிவாேம்
நமது காலத்தில் குரலென்பது,எதன்மீதும் நம்பிக்கையற்ற மனிதர்களின் குரல்.அந்த நம்பிக்கையின்மை வாழ்க்கையைப் பற்றிய எள்ளலாகவும்,தன்னை பற்றிய சுயப்பரிகாசமாகவும் கிளர்ந்தெழுகிறது.இவையே போகன் சங்கரின் கவிதை உலகின் நீரோட்டமாக அமைந்திருக்கிறது.மகத்தானபேருண்மைகளை தெடிச்செல்லும் காலம் முடிந்த பிறகு வாழ்வின் பிரகாசிக்கும் சின்னஞ்சிறிய எளிய தருணங்களைப் பிந்தொடர்ந்து செல்லும் இருபத்தோறாம் நூற்றாண்டின் கவிஞனது சிதறிய சித்திரங்களின் தொகுப்பே இக்கவிதைகள்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
Comments
Comments are closed.