ஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா இரண்டாம் பாகம்
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : IF – 01 – 1156
நூல் அறிமுகம்
இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம்
1. தொழுகை
2. தொழுகை தடைசெய்யப்பட்ட நேரங்கள்
3. பாங்கு
4. தொழுகையின் நிபந்தனைகள்
5. தொழுகையின் பர்ளுகள்
6. தொழுகையின் சுன்னத்துகள்
7. சுன்னத் தொழுகை
8. சுப்ஹின் சுன்னத்
9. ளுஹரின் சுன்னத்
10. மக்ரிபுடைய சுன்னத்
11. இஷாவின் சுன்னத்
12. வலியுறுத்தப்படாத சுன்னத் தொழுகைகள்
13. வித்ருத் தொழுகை
14. குனூத்
15. இரவுத் தொழுகை
16.ரமளானின் இரவுத் தொழுகை
17. ளுஹா தொழுகை
18. இஸ்திகாரத் (பிரார்த்தனை) தொழுகை
19. தஸ்பீஹ் தொழுகை
20. தேவையை நாடி தொழும் தொழுகை
21. பாவமன்னிப்புக்கான தொழுகை
22. கிரகண தொழுகை
23. மழை வேண்டி தொழும் தொழுகை
24. குர்ஆன் ஓதும்போது செய்யும் சுஜூத்
25. நன்றி செலுத்தும் சஜ்தா
26. மறதியுடைய சஜ்தா
27. பள்ளிவாசல்கள்
28. தொழுகை தடை செய்யப்பட்ட இடங்கள்
29. தொழுபவரின் முன்னால் தடுப்பு
30. தொழுகையில் அனுமதிக்கப்பட்ட செயல்கள்
31. தொழுகையில் வெறுக்கத்தக்க செயல்கள்
32. தொழுகையை முறிக்கும் செயல்கள்
33. நேரம் தவறிய தொழுகை
34. நோயாளியின் தொழுகை
35. அச்சம் அல்லது அபாய வேலைகளில் தொழுகை
36. பயணத் தொழுகை
37. இரு தொழுகைகளை இணைத்துத் தொழுவது
38. கப்பல் ரயில் வானூர்தி ஆகியவற்றில் தொழுகை
39. பயணத் தொழுகை
40. ஜும்ஆத் தொழுகை
41. பெருநாள் தொழுகை
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.