வால்மார்ட் வெற்றிக்கொடி கட்டு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : வால்மார்ட் வெற்றிக்கொடி கட்டு
ஆசிரியர் : எஸ்.எல்.வி.மூர்த்தி
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : GA-2207
நூல் அறிமுகம்
சிறுவியாபாரிகள் முதல் பெருவியாபாரிகள் வரை வால்மார்ட்ட இந்தியாவுக்குள் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களோ வால்மார்ட்டின் திறப்பு விழவுக்காக் காத்துக்கிடக்கிறார்கள்.
சிறிய மீனுக்குக் குறி வைத்து பெரிய திமிங்கலத்தையே வளைத்துப் பிடித்தவர் சாம் வால்ட்டன். அவர் வால்மார்ட் ஸ்டோரை ஆரம்பித்தது அெமரிக்காவின் மூலையிலுள்ள ஒரு சிற்றூரில், பல வருடங்கள் அவர் சிறிய நகரங்களைத்தான் தொடர்ந்து குறி வைத்தார். சில வருடங்களில் வல்மார்ட் தனிக்காட்டு ராஜாவாக பிரதிநிதித்துவம் அடைந்தது. பிறகு பரிய நகரங்களிலும் இதர நாடுகளிலும் வால்மார்ட்டின் கொடி உயரப்பறக்க அரம்பித்தது. இன்று வால்மார்ட் அெமரிக்காவின் முக்கிய அடையாளம்.
எத்தையோ டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு மத்தியில் வால்மார்ட் மட்டும் ராஜாவானது எப்படி? சாம் வால்ட்டனின் நிர்வாகத் திறமைகள் என்னென்ன? பைசா குறையாமல் எப்படி தன் வியாபாரத்தில் வால்மார்ட்ட கறாராக இருக்கிறது? எந்த ஒரு சக்தி இன்று வரை வால்மார்ட்டின் பெரிய பலம்?
என்று மிகவும் சுவாரசிய நடையில் வால்மார்ட்டின் வரலாறும் செயல்பாடுகளும் இந்நூலில் விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.