கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்:கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்
ஆசிரியர் :ஏ.வி.அனில்குமார்
வெளியீடு : வம்சி புக்ஸ்
நூல் பிரிவு : GP-217
நூல் அறிமுகம்
குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.
கல்வி,வேலைவாய்ப்பு,பாராம்பரிய தொழில் வளம்,மதச் சார்பின்மை ஆகியேஅவைகளில் இருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும் பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள்,சிறுபான்மையினர் எவ்வாறு மைய நீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டனர் என்பதையும்,
மனித வளக் குறியீட்டில் குஜராத் வெகுதூரம் பின் தங்கியுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறார் அனில் குமார்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.