மொஸாட் – இஸ்ரேலிய உளவுத் துறை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : மொஸாட் – இஸ்ரேலிய உளவுத் துறை
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : மதி நிலையம்
நூல் பிரிவு : GP-686
நூல் அறிமுகம்
குறி வைத்தது யாராக இருந்தாலும் கவலைப்படாதே. போட்டுத்தாக்கு. செய் அல்லது செத்துமடி. இதுதான், இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டின் தாரக மந்திரம்.
இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளை விடவும் செயல் திட்டத்திலும், அதை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவதிலும் இதற்கு நிகர் வேறு இல்லை.
எப்படி திட்டமிடுவது, அதை எப்படி செயல்படுத்துவது, சாதக-பாதகங்கள் என்னென்ன என ஒரு விஷயத்தை மொசாட் எப்படியெல்லாம் நுணுக்கமாக அணுகுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.