நில நடுக்கம். நிஜம் என்ன?
நூல் பெயர் : நில நடுக்கம். நிஜம் என்ன?
நூலாசிரியர் : தாஹா முபாரக்
வெளியீடு : எம்.தன்சில் ரஹ்மான்
நூல் பிரிவு : GA-3903
நூல் அறிமுகம்
இது பூகம்பம் பற்றிய புத்தகமாக இருந்தாலும் பூகம்பத்தையும் அதன் பாதிப்புகளையும் பட்டியலிடவில்லை.அதைவிட சமூகம் தெரியாமலிருக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான பாதை அல்லது எடுத்து சொல்லி பிரச்சனைகளை அறிமுகப்படுத்துகிறது.அது தீர்வுக்கு வழியை .அதனால் தான் பூகம்பத்தை பூதாகாரப்படுத்தவில்லை.
பூகம்பம் என்பது பூமியின் நெருக்குதலை தீர்த்துக்கொள்ள பூமி வெளியேற்றும் கழிவு மட்டுமே.இது நமக்கு ஒரு பேரதிர்ச்சியை மட்டுமே தருகிறது.ஆனால் மூல காரணம் வித்தியாசமானது.ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளது.இது போல் பூகம்பம் தொடர்பான பல வேறுபட்ட விஷயங்களை இந்நூல் விளக்குகிறது.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.