சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
நூல் பெயர் : சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?
மூலநூலாசிரியர்: சோம. வள்ளியப்பன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு: GMA – 2231
நூல் அறிமுகம்
குளிரூட்டப்பட்ட தனி அறை. சுழல் நாற்காலி. அதிகாரம்.அதிக வருமானம்.இதுதானா?இவ்வளவுதானா?இல்லை.அலுவலகத்தில் தொடங்கி அலுவலகட்டத்தோடு முடிந்துவிடும் சமாச்சாரம் இல்லை.மேனேஜர் ஒரு பதவி மட்டுமல்ல.ஒரு குறியீடு.
ஓரும் மேனேஜரின் பண்புகளை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம்.தொலைநோக்கு சிந்தனை,தெளிவான இலக்கு அமைப்பது,சரியான நபர்களுக்கு பகிர்ந்தளித்து.டீமின் செயல்திறனை அதிகரித்து பணியாளர்களை வளர்த்து நிறுவனத்தையும் வளர்ப்பது.
இதற்கிடையில், முளைக்கும் புதிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.மாறிவரும் சூழலை கணக்கில் கொண்டு லாபத்தை கணக்கிட்டு நிர்வாகத்தை தொடந்து நடத்த வேண்டும்.
மேலாளர் ஆவதற்கான தகுதியை வெகு சிலரே கவனமாக வளர்த்துக்கொள்கிறார்கள்.அந்த வகையில் நிர்வாக துறையில் ஒரு பிரத்யேக வாய்ப்பாக இந்த நூலை ஆசிரியர் சோம.வள்ளியப்பன் அமைத்துள்ளார்.மிகச்சிறந்த நிர்வாகியாக நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள இந்த புத்தகம் உதவும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.