சிக்கன் ஸ்பெஷல்
நூல் பெயர் : சிக்கன் ஸ்பெஷல்
ஆசிரியர் : பாத்திமா ஷாஜஹான்
வெளியீடு : நேஷனல் பப்ளீஷர்ஸ்
நூல் பிரிவு : GRC-1356
நூல் அறிமுகம்
உணவு வகைகளில் சிறந்தது அசைவ உணவே ஆகும். அது எல்லா மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே அசைவ உணவை சமைக்காத தெரிந்திருப்பர். மற்றவர்கள் தங்களுக்குத் தெரியாத அசைவ சமையலை வீட்டில் சமைக்காமல் ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட்டு, அதிகப்படியான பணத்தையும் செலவிட்டு வயிற்றுக் கோளாறையும் வாங்கி வருகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த நிலைமை வேண்டாம்.
‘சிக்கன் ஸ்பெஷல்’ என்ற இந்நூலில் முஸ்லிம்களின் சமையல் முறைகள், மொகலாயர்கள் சமையல் முறைகள் போனற வித்தியாசமான மட்டன் சமையல் முறைகளை எளிய முறையில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.
இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் அதன்படி சமைத்துப் பார்த்து உண்டு, தாங்களும் மகிழ்ந்து, தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களையும் மகிழ்வித்து பெருமையடையலாம். அந்த அளவிற்கு சிறப்பான சிக்கன் சமையல் முறைகள் இதில் கூறப்பட்டுள்ளன.
இந்நூல் ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும். இதைப் படித்துச் சமைத்து, சுவைத்தால் தான் உண்மை என்பது புரியும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.