சட்டம் உங்கள் கையில்(பாகம்-2)
நூல் பெயர் :சட்டம் உங்கள் கையில்(பாகம்-2)
தொகுப்பாசிரியர்:து.ராஜா
வெளியீடு:கவிதா பப்ளிகேஷன்
நூல் பிரிவு:GL–143
நூல் அறிமுகம்:
ஒரு குற்றவாளியைப் போலீசார்தான் கைது செய்ய முடியும் என்பதல்ல.தனியார்க்ஞகும் கைது செய்யும் அதிகாரம் உண்டு.அதுபோல் நியாயமின்றி கைது செய்யப்பட்டால் நஷ்டஈடும் கோரலாம்.
மனிதனுக்கு மற்ற பயங்களைவிட ஜெயில் பயம்தான் அதிகம்.இது தேவையில்லை.குற்றம் இழைத்தவர்கள் தான் பயப்பட வேண்டும்.தவறு செய்யவில்லை என்றால் எந்த செலவும் இல்லாமல் சொந்த ஜாமீனில் நாமே வெளி வரலாம்.பிறகென்ன! பொய்க்கேஸ் போட்டவரை ஜெயிலுக்கு அனுப்பலாம்.
கோர்ட் பயம் தீர்ந்து விட்டால் போலீஸ் உங்களுக்குப் பயப்படும்.இந்த அதிசயம் எல்லாம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சட்டத்தை அறிந்து கொள்ள இந்நூல் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும்,இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.