மேற்கு வானம்
ஐரோப்பா – நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று
ஐரோப்பா – அறிவியலின் ஊற்றுக் கண் இன்று!
ஐரோப்பா – அரசியலின் அச்சாணி இன்று!
ஐரோப்பா – பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று!
இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது?
ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் டோது அது தன் பழங்காலப் பெருமைகளை உணர்ந்து புத்துணர்வும் எழுச்சியும் பெறமுடியும் என்பது மட்டுமின்றி. நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தேவையான படிப்பினைகளையும் காண முடியும்
அந்த வகையில் இஸ்லாம் ஸ்பெயின் வழியாக ஐரோப்பாவிற்குள் நுழைந்த சரித்திரம் இங்கு எழுத்துச் சித்திரமாக
Comments
Comments are closed.