மறதிகளும் நினைவுகளும்

மறதிகளும் நினைவுகளும்

இக்கட்டுரைகள் சுதந்திரவாத நோக்கு அ.ராவை கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை, புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் டைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த னுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். லக்கிய விவாதங்களில் அ.ராவின் பார்வை என்பது எப்போதும் சுதந்திரமான கருத்துவெளிப்பாடு றும் பண்பாட்டு விவாதத்திற்கான குரலாகவே
உள்ளது. அதேசமயம் நிதானமான வாதங்களுடன் முன் வைக்கப்படுகிறது.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.