1857 சிப்பாய் புரட்சி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :1857சிப்பாய் புரட்சி
ஆசிரியர் : உமர் சமபத்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு GMA
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு GMA
நூல் அறிமுகம்
“இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது. 1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அய்யம்பேட்டை.
அஞ்சுமன் அறிவகம்.
Comments
Comments are closed.