குர்ஆனின் போதனைகள்

குர்ஆனின் போதனைகள்

Image may contain: text

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : குர்ஆனின் போதனைகள்
ஆசிரியர் : சையித் இப்ராஹிம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்லிகேஸன்
நூல் பிரிவு : IQ -03

நூல் அறிமுகம்

நபிகள் நாயகம் அவர்கள் வாயிலாக முழு மனித உலகிற்கும் வழிகாட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட திருமறை திருக்குர்ஆனில் மனிதர்களுக்கும் அனைத்து துறையில் வழிகாட்டக்கூடிய அற்புதக் கருத்துக்கள் பரவிக்கிடக்கின்றன.
இந்த கருத்துக்களையெல்லாம் தொகுத்து பொருள் வாரியாக பிரித்து அளித்திருக்கிறார் பேராசியர் *சையித் இப்ராஹிம்* குறிப்பிட்ட பொருள் பற்றி திருக்குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை இந்த நூல் மூலமாக மிக எளிதில் தெரிந்துக்கொள்ளலாம். பேச்சாளர்கள் , எழுத்தாளர்கள், அழைப்பாளர்கள், மாணவர்கள் என அனைத்து மக்களுக்கும் மிகப்பெரும் துணையாக அமைந்திருக்கிறது இந்நூல்

இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்,

/ Islamic Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.