28-01-2018 அன்று நமது அஞ்சுமன் அறிவகத்திற்கு அ.இ.அ.தி.மு.க (அம்மா அணி)யின் கழக துணைப் பொதுச் செயலாளர் R.K.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு TTVதினகரன் B.E., M.L.A., அவர்களும், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் திரு.ரெங்கசாமி M.Sc., B.L. M.L.A அவர்களும் கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் வருகை தந்தார்கள். அவர்களை நமதுஅஞ்சுமன் அறிவகத்தின் நிறுவனர் அல்ஹாஜ் கொக்கரட்டி D.M.ஜபருல்லாஹ் ஹாஜியார் அவர்கள் வரவேற்று சால்வை அணிவித்து, இவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்) என்னும் புத்தகமும் நீதிக்கு ஓர் உமர் (ரலி) என்னும் புத்தகமும் வழங்கி கண்ணியப்படுத்தினார்கள். நமதுஅஞ்சுமன் அறிவகத்தின் சேவை மென்மேலும் தொடர திரு.TTVதினகரன் அவர்கள் மனமார வாழ்த்து தெரிவித்தார்கள்.