1948 சனவரி 30

1948 சனவரி 30

Image may contain: 3 people, people smilingநூல்கள் அறிவோம்

நூல் பெயர்: 1948 சனவரி 30
ஆசிரியர் : நக்கீரன் குழு
பதிப்பகம் : நக்கீரன் பதிப்பு
பிரிவு : GHR-02

நுால்கள் அறிவாேம்
இந்து ராட்டிரத்தில் சுதந்திரமாக ஓடி வரும் சிந்து நதியில் கலப்பதற்காக கோட்சேயின் சாம்பல், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் 62 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் எவ்வளவு காலம் அந்த சாம்பல் பராமரிக்கப்படும் என்பதற்கான தகவல் ஆதாரங்களுடன் பாகிஸ்தான்பிரிவினை – இந்திய விடுதலை – உத்தமர் காந்தி படுகொலை ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணங்களும், வெளிப்படைக் காரணங்களும் விவரமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.