A-1 முஸ்லீம் சமையல்
நூல் பெயர் : A-1 முஸ்லீம் சமையல்
ஆசிரியர் : பாத்திமா ஷாஜஹான்
வெளியீடு : நேஷனல் பப்ளீஷர்ஸ்
நூல் பிரிவு : GRC-802
நூல் அறிமுகம்
உலகின் தோன்றிய கலைகளுள் முதன்மையானது சமையல் கலையே எனலாம். ஏனெனில் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவை உணவுதான் உணவு இன்றேல் உயிரும் இல்லை, வாழ்க்கையும் இல்லை. இத்தகைய சமையல் கலை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் சுவையாகச் சமைப்பது எப்படி? என்பதை அறிந்திருப்பவர் ஒரு சிலரே.
சுவையாகச் சமைக்கத் தெரிய வில்லையே என்ற கவலை வேண்டாம் இனி உங்களுக்கு இதோ வந்து விட்டது A-1 முஸ்லீம் சமையல்.
உங்கள் கைகளுக்கு.
புத்தகத்தைப் படியுங்கள் !
துவங்குங்கள் சுவைமிகு சமையலை!
அசத்துங்கள் அனைவரையும்!!!
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.