ஸஹீஹூல் புகாரீ(பாகம்-4)

ஸஹீஹூல் புகாரீ(பாகம்-4)

 

 

நூல் பெயர் :
ஸஹீஹூல் புகாரீ (பாகம்-4)
மூல நூல்ஆசிரியர் : முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி رحمه الله
தமிழாக்கம்: ரஹ்மத் பதிப்பகம்
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02 —-3404

நூல் அறிமுகம் :

இஸ்லாமிய மூலாதார நூல்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நபிமொழித் தொகுப்பான ஸஹீஹூல் புகாரீ எனும் அரபு நூலின் தமிழாக்கம் நான்காம் பாகம் உங்கள் கரங்களை எட்டியுள்ளது.

இந்த நான்காம் பாகத்தில் 1244 பக்கங்களில் 1246(4724-5969) நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்கள் 13(65-77).அவையாவன:
1.திருக்குர்ஆன் விளக்கவுரை(அத்தஃப்சீர்).
2.குர்ஆனின் சிறப்புகள்(ஃபளாயிலுல் குர்ஆன்).
3.திருமணம்(அந்நிகாஹ்).
4.மணவிலக்கு(அத்தலாக்).
5.குடும்பச் செலவுகள்(அந்நஃபகாதத்).
6.உணவு வகைகள்(அல்அத்இமா)
7.அகீகா(அல்அகீகா).
8.அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்(அத்தபாயிஹ் வஸ்ஸைத்).
9.குர்பானி பிராணிகள்(அல்அளாஹீ).
10.குடிபானங்கள்(அல்அஷ்ரிபா).
11.நோயாளிகள்(அல்மர்ளா).
12.மருத்துவம்(அத்திப்).
13.ஆடை அணிகலன்கள்(அல்லிபாஸ்).

இத்தகைய பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

Comments are closed.