வலிமார்கள் வரலாறு (பாகம்-4)
நூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-4)
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR-04 1095
நூல் அறிமுகம்
வலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் நான்காவது பாகமாகும்.
இந்நூலின் பொருளடக்கம்
1. காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரஹ்)
2. காஜா குத்புத்தீன் பக்தியார் காக்கி (ரஹ்)
3. பரீதுத்தீன் கஞ்செ-ஷகர் (ரஹ்)
4. நிஜாமுத்தீன் ஓளலியா (ரஹ்)
5. ஷைகு நஸீருத்தீன் மஹ்மூது சிராஹ் தெஹ்லவீ (ரஹ்)
6. காஜா பந்தா நவாஸ் (ரஹ்)
7. அலாவுத்தீன் அலீ அஹ்மது ஸாபிரி (ரஹ்)
8. ஷைகு பஹாவுத்தீன் ஜகரிய்யா (ரஹ்)
9. மக்தூமுல் முல்க் ஷைகு ஷரஃபுத்தீன் யஹ்யா மனேரி (ரஹ்)
10. அபூ அலீ கலந்தர் (ரஹ்)
11. காஜா பாக்கிபில்லாஹ் (ரஹ்)
12. முஜத்தித் அல்ஃபஸானி (ரஹ்)
13. ஸர்மத் ஷஹீத் (ரஹ்)
14. ஷா வலியுல்லாஹ் (ரஹ்)
ஆகிய 14 வலிமார்களின் இனிய வரலாற்றை இந்நூல் மிக அழகாக விவரிக்கிறது. இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.