வலிமார்கள் வரலாறு (பாகம்-3)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: வலிமார்கள் வரலாறு (பாகம்-3)
ஆசிரியர் : அப்துற் றஹீம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IHR-04 1095
நூல் அறிமுகம்
வலிமார்களின் வரலாற்றை ஐந்து பாகங்களில் இந்நூல் எடுத்தியம்புகிறது. இந்நூல் அதன் மூன்றாவது பாகமாகும்.
இந்நூலின் பொருளடக்கம்
1. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)
2. சையிது அஹ்மதுல் கபீர் ரிஃபாயீ (ரஹ்)
3. ஷைகு நஜ்முத்தீன் குப்ரா (ரஹ்)
4. உதுமான் ஹாரூனி (ரஹ்)
5. தகியுத்தீன் முஹம்மது இப்னு அல்யூனீனி (ரஹ்)
6. சிந்தா ஷாஹ் மதார் (ரஹ்)
7. முஹ்யித்தீன் இப்னு அரபி (ரஹ்)
8. இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்)
9. சையிது அஹ்மது அல் பதவீ (ரஹ்)
10. மெளலானா ரூமி (ரஹ்)
ஆகிய 10 வலிமார்களின் இனிய வரலாற்றைக் கூறுகிறது இந்நூல். இதுபோன்ற இறைநேசர்களின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.