யுரேகா கோர்ட்
நூல் பெயர் : யுரேகா கோர்ட்
மூலநூலாசிரியர் : ரா.நடராசன்
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு :GA-3031
நூல் அறிமுகம்
ஜோசப் ஸ்வான்: இயற்பியல் விஞ்ஞானி.1940 வரை கண்டுபிடிக்கப்பட்ட மின் விளக்குகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை ஆராய்ந்தேன்.அதற்கு முன்னதாக இருந்த மின் விளக்குகள் எதுவும் தொடர்ந்து 1 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து இயங்கியது கிடையாது.1948 ல் நான் கண்டுபிடித்த மின் விளக்கு 14 மணி நேரம் எரிந்தது.எனவே மின்விளக்கை கண்டுபிடித்தது நான்.
லிப்பேஷீ:1608ல் எனது டெலெசிகோப் கண்டுப்பிடிப்புக்காக ஹாலந்து 1608ல் உரிமம் வழங்கியது.உண்மை இப்படி இருக்க அதோ,அந்த கூண்டில் இருக்கும் கலீலியோதான் டெலெசிகோப்பை கண்டுபிடித்தார் என வரலாறு போற்றுகிறது.அது என்ன நியாயம் மாய் லார்ட்…
இது போன்ற பல அறிவியல் பின்புலங்களை ஆராயும் அற்புத நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.