முப்பெரும் வள்ளல்கள்

முப்பெரும் வள்ளல்கள்

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : முப்பெரும் வள்ளல்கள்
ஆசிரியர் : கு.ஜமால் முஹம்மது
வெளியீடு : நேஷனல் பப்ளிஷர்ஸ் 
நூல் பிரிவு : GHR-4.3

நூல் அறிமுகம்

“முப்பெரும் வள்ளல்கள்” என்ற தலைப்பில் மூன்று ஜமால்களைப் பற்றி இந்நூலாசிரியர் எழுதியிருக்கிறார் .

மூலவர் “ஜமால் முகைதீன்” அவர்கள் ஒரு வணிக வரலாற்று நாயகர். அவர் தோற்றுவித்தது வள்ளன்மையோடு கூடிய வணிக சாம்ராஜ்ஜியம். ஜமாலியா மதரசா ஜமாலியா மேனிலைப் பள்ளி இவற்றை ஏற்படுத்தியதோடு மஜ்லிஸ் உலமா, மதரசா யூசுபியா, ஆடுதுறை மஸ்ஜித், திண்டுக்கல் மதரஸா ஜமாலிய்யா முதலியவற்றிற்கும் ஏராளமான பன உதவி செய்தவர் அவர். அவருடைய வாரிசு “ஜமால் முகமது” அவர்கள் உலகப்புகழ் பெற்றவர். வட்டமேசை மாநாட்டிற்கு சென்று வந்தவர். துருக்கி சென்று அன்றைய கலிபாவை சந்தித்தவர். அவருடைய வழிவந்த “ஜமால் முகைதீன்” அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சேவை செய்தவர். ஜவகர்லால் நேருவின் உற்ற நண்பர்.

இம்மூவரைத் பற்றியும் மிகச் சிறப்பாக நூலாசிரியர் எளிய முறையில் எழுதியிருக்கிறார்.

இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.