முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்
நூல் பெயர் : முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்
நூலாசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது அலீ அல்ஹாஷிமி
தமிழில் : முஃப்தி அ.உமர் ஷரீஃப் காஸிமி
வெளியீடு : தாருல் ஹுதா
நூல் பிரிவு : IA-2.2–5218
நூல் அறிமுகம்
இந்நூலில் கணவர் தமது மனைவியிடம் எவ்வாறு அழகிய முறையில் நடந்துக்கொள்ள வேண்டும் ?தாம் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன ?நல்ல இஸ்லாமியக் குடும்பத்தை எப்படி உருவாக்குவது ? போன்ற விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
அவ்வாறே ஒரு முஸ்லிம் பெண், தனது கணவருடன் எப்படி அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்? தனது கணவருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்ற விஷயங்களும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்விருவரும் தங்களுக்குப் பிறக்க இருக்கும் பிள்ளைகளை எப்படி இஸ்லாமிய முறையில் வளர்ப்பது, அவர்களுக்கு நல்லொழுக்கப் பயிற்சி தருவது. இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் நல்லவர்களாக உருவாக்குவது? போன்ற விஷயங்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.