மாற்றுச் சாவி
நூல் பெயர் : மாற்றுச் சாவி
நூலாசிரியர் : நாகூர் ரூமி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GMA- 2244
நூல் அறிமுகம்
பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுதான் சாவிகள். ஆனால் எல்லா சாவிகளை தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்குமானால் எப்படி இருக்கும்?நாகூர் ரூமியின் இந்த நூல் அந்த சாவியை உங்கள் கையில் கொடுக்கும்.
பிராணயாமா, விபாசனா, சமயமா, மூச்சு பயிற்சிகள் என உலகில் எத்தனையோ வகையான தியானங்கள்Iஉள்ளன. அவற்றில் ஒரு மனிதன் எதை செய்வது? ஏன் செய்ய வேண்டும்? தியானங்கள் எதற்க்காக? இவ்வகை கேள்விகளுக்கான பதிலை அழகாக நிரூபனங்களுடன் விளக்குகிறது இந்நூல்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.