மனம் கொத்திப் பறவை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : மனம் கொத்திப் பறவை
ஆசிரியர் : சாரு நிவேதிதா
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு – GGA- 2489
நுால்கள் அறிவாேம்
ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன்
ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல்
விவரிப்பவை . இந்த அபத்த நாடகத்தில்
பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி
அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு
நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை,தஞ்சாவூர்
Comments
Comments are closed.