பொது அறிவு வினா விடை
நூல் பெயர் : பொது அறிவு வினா விடை
நூலாசிரியர் : உ.கருப்பணன்
வெளியீடு : அறிவுப் பதிப்பகம்
நூல் பிரிவு : GK-562
நூல் அறிமுகம்
வேலைவாய்ப்புக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்காக வினா விடைகள் தொகுப்பு மற்றும் மாணவர்கள் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய வினா விடைகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் எல்லாவிதமான தலைப்புகளில் வினா விடைகள் தொடுக்கப்பட்டுள்ளதால் தேர்வுகளிலும் வெற்றி அடைவதோடு பொது அறிவை வளர்த்துக்கொள்ள உதவும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.