புகார் தருவதற்கான சட்டங்கள்
நூல் பெயர் : புகார் தருவதற்கான சட்டங்கள்
தொகுப்பு & மொழியாக்கம் : R.அழகுமணி M.L.,
வெளியீடு : மதுரை லா ஏஜென்சி
நூல் பிரிவு : GL–1500
நூல் அறிமுகம்
இன்றைய தினம் ஊழலின் ஊற்றுக் கண் உள்ளாட்சி மன்றங்கள், கவுன்சிலர், வட்டம், ஒன்றியம் பேரூராட்சி, மாமன்றம், மாவட்டம், கறை வேட்டி, புல்லட் வாகனம், சுமோ, கட்சிக்கொடி, தேசியத் தலைவர்களை சாதிப்படுத்திய (என்ன சாதி) படங்கள், இது தான் இன்றைய தமிழக நிலை.
விடிவுக்கோள்- நீதிமன்றம் இன்றைய தினம் ஒற்றை அமர்வு நீதிமன்றம் அடுத்து ஈராயம் மற்றும் முழு நீதியாராயம், நிறைந்த பேராயம் என்று நீதி பரிபாலனம் செவ்வனே நடந்து கொண்டு இருக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி மற்றும் HURRIED JUSTICE IS BURIED JUSTICE..
இந்த புத்தகத்தில் புகார் தருவதற்கான சட்டங்கள் பற்றி பல் வேறு தலைப்புகளில் இடமபெற்றுள்ளது .
இத்தகைய நூல்களை படித்து பயன் பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.