பறவைகளும் வேடந்தாங்கலும்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : பறவைகளும் வேடந்தாங்கலும்
ஆசிரியர் : மா கிருஷ்ணன்
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்
நூல் பிரிவு : GW-840
நூல் அறிமுகம்
புகழ்பெற்ற கானுயிர் வல்லுனரான மா.கிருஷ்ணன் அவர்கள் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும், வேடந்தாங்கள் குறித்த சிறு நூல் கொண்ட தொகுப்பு இது.
சுருங்கச் சொல்லி ன், சுய பார்வை, காட்சிப்படுத்தி மயக்கமூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவச் சாரமாக தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதும் முறை முழுமையாக வெளிப்படுகிறது.
இந்நூலில் பெரும்பாலான பறவைகள் பற்றிய அரிய தகவல்கள் காணக்கிடைக்கிறது. வியப்பூட்டும் அரிய தகவல்கள் அடங்கிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.