பத்திரைகளும் முஸ்லிம்களும்
உண்மையை திரித்து எழுதும் பத்திரிகைகளின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுவது ஒரு பெரும் மதநல்லிணக்கத் தொண்டு. இந்த சமுதாயப் பணியை எல்லா பத்திரிகைகளும் குறிப்பாக சிறு பான்மையினரால் நடத்தப்படும் பத்திரிகைகள் சாதித்துக்காட்ட வேண்டும். இதைச் செய்தால் தமி ழகத்தை அமைதி நிலவும் வகுப்புக் கலவரமற்ற பூமியாக மாற்றிக் காட்டலாம். (இன்ஷா அல்லாஹ்)

Comments
Comments are closed.