பத்தாயிரம் மைல் பயணம்
கலை, பண்பாடு, விளையாட்டு, உணவு, விளைபொருட்கள், விலங்கினங்கள், மருத்துவம், தானியங்கள், தாவரங்கள் போன்ற பலவும் பல்வேறு நாடுகளுக்கிடையிலான பயணங்களால் பரிமாறிக் கொள்ளப்பட்டவை எனும் வரலாற்றுத் தகவல்கள் மலைக்கவும் மயக்கவும் வைக்கின்றன. இப்புத்தகம் முன்வைக்கும் பயணங்களின் பயன்பாடுகளையும் அதன் ருசியையும் பிரமாண்டத்தையும் அவசியத்தையும் வாசிக்கிறபோது பயணாத்தின் மீதான ஆவலும் பிரியமும் பயணங்கள் மீதான ஒருவகைக் காதலாகக் கைகூடிவிடுகிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.