நபிமார்கள் வரலாறு (பாகம் ஆறு)
நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (பாகம் ஆறு)
மூல நூல் பெயர் : அல்பிதாயா வந்நிஹாயா
ஆசிரியர் : அரபி மூலம் அபுல் ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஷ்கீ (ரஹ்) (கி.பி.1300/1372)
தமிழாக்கம் : மெளலவி நூ.அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
வெளியீடு : ஆயிஷா பதிப்பகம்
நூல் பிரிவு : IHR-02 3442
இந்நூலில்,
‘முஹம்மது நபிகளார் வரலாறு -2’ நபித்தோழர்கள் அபிசீனியாவிறகு புலம் பெயர்ந்த முதல் நபிகளார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு புலம்பெயரும் வரை இடம்பெற்ற சிறப்புமிகு வரலாற்றுச் சம்பவங்கள் அடுக்கடுக்காக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவற்றை மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எடுத்துக் காட்டும் விதமே அலாதியானது.
நபியவர்களின் வரலாற்றை அறிய முற்படுவோருக்கு இந்நூல் மிகச் சிறந்த நூலாகும். இதன் மூல அரபி நூலும் நமது அஞ்சுமன் அறிவகத்தில் இருக்கிறது. இவற்றை ஒரே இடத்தில் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.