நபிமார்கள் வரலாறு (பாகம்-2)
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : நபிமார்கள் வரலாறு (பாகம்-2)
தொகுப்பு : அப்துற்-றஹீம்
நூல் பிரிவு : IHR-998
நூல் அறிமுகம்
பன்னூலாசிரியர் அல்ஹாஜ் அப்துற் றஹீம் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள நபிமார்களின் வரலாறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக அமைந்திருக்கிறது. இரண்டு பாகங்கள் அடங்கிய இந்நூலின் இரண்டாவது பாகம் இது.
இந்நூலின் பொருளடக்கம்
9. பொறுமையின் புகலிடம் ஐயூப் அலைஹிஸ் ஸலாம்
துல்கிஃப்ல் (அலை)
10. நபிமார்களின் நாவலர் ஷுஐப் அலைஹிஸ் ஸலாம்
11. இறைவனுடன் பேசிய மூஸா அலைஹிஸ் ஸலாம்
யூசஃ (அலை)
12. எழில் குணத்து ஏந்தல் இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம்
13. தேன்குரல் பெற்றிருந்த தாவூத் அலைஹிஸ் ஸலாம்
14. செங்கோல் ஓச்சிய நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம்
15. மீன் வயிற்றிலிருந்து யூனுஸ் அலைஹிஸ் ஸலாம்
16. சற்குண சீலர்களான ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்
17. இறந்தவர்களை உயிர்ப்பித்த ஈஸா அலைஹிஸ் ஸலாம்
இத்தகைய நபிமார்களின் வரலாறுகளை எளியமுறையில் அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.