தொழுவோம் வாருங்கள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தொழுவோம் வாருங்கள்
ஆசிரியர் : மௌலவி. உஸ்தாத். K.M.Y. சாகுல் ஹமீது – மன்பஈ
பதிப்பகம் : நிஹ்மத் ஆப்செட் பிரின்டர்ஸ்
நூல் பிரிவு : IF-01–1158
நூல் அறிமுகம்
இந்த நூலில் தொழுகையை பற்றி புகை படத்துடன் மற்றும் விளக்கத்துடனும் மிகவும் தெளிவாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நூலின் மற்றோரு சிறப்பு என்னவென்றால் ஜனாஸா தொழுகை பற்றியும், ஜனாஸா குளிப்பாட்டும் முறைமை பற்றியும் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் இந்நூலில் ஆசிரியர் மிகத் தெளிவாக தொகுத்துளார்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.