திருப்புமுனை
நூல் பெயர் : திருப்புமுனை
மூலநூலாசிரியர் : போரஸ் முன்ஷி
தமிழாக்கம் : ராமன் ராஜன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GMA-886
நூல் அறிமுகம்
11 அமைப்புகள்.சில லாப நோக்குள்ள தொழில் நிறுவனங்கள்.சில அரசு அமைப்புகள்.சில தோண்ட நிறுவனங்கள்.நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இருந்தது.அந்த கனவை நினைவாக்கும் திறனும் இருந்தது.
இது தனிப்பட்ட மனிதர்களின் சாதனைக்கு அல்ல.நிறுவனங்களின் சாதனை.இந்தியாவை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல துடிக்கும் இளஞர்களுக்கு முன்னோடி உதாரணங்கள் இவை.
இந்த நிறுவனங்களின் சாதனை பாதையில் திருப்புமுனை எப்படி ஏற்பட்டது.அதை ஆழ்ந்து படித்து அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் எழுதியுள்ளார் போரஸ் முன்ஷி.
சீனா:விலகும் திரைக்கு பிறகு,ராமன் ராஜாவின் கைவண்ணத்தில் மற்றுமொரு அற்புதமான மொழிப்பெயர்ப்பு.இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிளுக்கு வந்ததா,இல்லை தமிழிலேயே எழுதப்பட்டதா என ஆச்சர்யப்படவைக்கும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.